
“மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தை அண்மிக்கும்போது இரவு 7.45 மணியிருக்கும். பஸ் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. பாலத்துக்கு அருகே வேகக் கட்டுப்பாட்டு தடங்களில் டயர்கள் பட்டதுமே பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தையும் உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது. அதுதான் எமது வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் என நினைத்தேன்”