முத்தமிழ் விழா…! யாழ். மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு..!samugammedia

யாழ்ப்பாணம் மாநகரசபையால் நாளை வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த முத்தமிழ் விழா தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை அறிவித்துள்ளது.

அதன்படி இந்த முத்தமிழ் விழா நாளை மறுதினம் 29ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply