மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்! பொலிஸார் விசாரணை samugammedia

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கிரேட் வெஸ்டன் மலை உச்சியில் முகாமிட சென்ற சிலரால் சடலம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *