இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தை குறைக்கின்றது!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது இன்று (08) நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை இன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4 சதவீதத்தில இருந்து 2 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கும் வகையில், வங்கித்தொழில் முறைமைக்குள் திரவத்தன்மையை உட்செலுத்தி, சந்தை […]

The post இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தை குறைக்கின்றது! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply