‘இலங்கை – ஓமான் உறவுகள் : நேற்று, இன்று, நாளை’

ஓமான் -– இலங்கை நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்கு நான்கு தசாப்­தங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு வெளி­வந்த ‘இலங்கை –ஓமான் உற­வுகள் -: நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்­பி­லான நூல் இலங்­கையின் வெளி­யு­ற­வுத்­துறை வர­லாற்றில் பாது­காக்­கப்­பட வேண்­டிய ஓர் ஆவணம் என்றால் மிகை­யா­காது.

Leave a Reply