மருத்துவ அலட்சியங்களுக்கு இடமளிக்க முடியாது

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்பட நிலையில் மரணித்த சிறுவன் ஹம்தியின் விவகாரம் கடந்த ஓரிரு வாரங்களாக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதை நாம் அறிவோம்.

Leave a Reply