அக்குரணை குண்டு தாக்குதல் புரளியின் மர்மம் குறித்து மக்களுக்கு தெளிவூட்டுக

கடந்த ஏப்ரல் மாதம் நோன்பு பெரு­நாளை அண்­மித்த காலப்­ப­கு­தியில் அக்­குர­ணை­யிலும் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் குண்டு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்று ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட புரளி தொடர்பில்  உரிய விசா­ரணை மேற்­கொண்டு, அதன் உண்மைத் தன்­மையை நாட்­டுக்கும்,பொது­மக்­க­ளுக்கும் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

Leave a Reply