இலங்கையின் வடபுலத்தில் சாதியமும் அதன் பன்முக வெளிப்பாடுகளும் புத்தக அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் இன்று மாலை 4.00 மணியளவில் தந்தைசெல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
செல்வி திருச்சந்திரன் எழுதிய குறித்த இவ் நூல் பற்றிய நூல் தொடர்பாகவும் வடபுலத்தில் சாதியப் பாகுபாடு தொடர்பாக மயில்வாகனம் சூரியசேகரம் , நவரட்ணம் உதயணி , சபா தனுஜன் மற்றும் அகல்யா பிரான்ஸிஸ்கிளைன் போன்றோர் கருத்துரைகளை ஆற்றியிருந்தனர்.