
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாதமையிட்டு மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தை வைத்து மீண்டும் அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம்.