அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள வரி

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply