புதிய செயலாளராக M.A சுமந்திரன் தெரிவு!

கடந்த வாரம் இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *