சிவபூமி முதியோர் இல்லத்திற்கு படை பிரிவினரால் உணவளிப்பு..!! samugammedia

சிவபூமி முதியோர் இல்லத்திற்கு இன்று 513 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிட்ஜெடியர் ராசிக் கட்டளைக்கு அமைவாக மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. படை பிரிவினர் முதியோர்களை வரவேற்று அவர்களுக்கான உணவுகளை பரி மாறியதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply