கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். ரியாழ் பதவியேற்பு

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார்.

கல்முனை, சம்மாந்துறை கல்வி வலயங்களின் தமிழ் பாட உதவிக்கல்விப் பணிப்பாளராகக்  கடந்த பல வருடங்களாக கடமையாற்றிவரும்  அவருக்கு  அப்பதவிக்கு மேலதிகமாகவே இக் கோட்டக்கல்வி அதிகாரி பதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply