இலங்கை வருகை தரவுள்ள சீன ஆய்வுக் கப்பல்! samugammedia

சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

குறித்த சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடலில் சுமார் 17 நாட்கள் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *