
‘வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழ்ந்துவரும் இலங்கை முஸ்லிம் ஒருவர் இலங்கை வந்து இலங்கையில் விவாகப் பதிவு செய்து கொள்வதற்கு தடை இருக்கிறது. இலங்கையில் வாழும் ஒரு பெண்ணை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்நடைமுறை முஸ்லிம்களுக்கு மாத்திரமே தடை செய்யப்பட்டுள்ளது.