பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP!

பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP! பெரிய நீலாவணை கிராமத்தில் குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஆக்கபூர்வமான சேவைகளை செய்து வரும் NEXT STEP கழகத்தின் மற்றும் ஒரு செயற்பாடாக பெரியநீலாவணை இந்துமயானத்தில் NEXT STEP கழகத்தின் அனுசரனையில்அமரர் செல்வரெட்ணம் நவரெட்ணம் ஞாபகார்த்த இறுதி அஞ்சலி மண்டபமும் இந்து மயான நுழைவாயில் பாதையும் அன்னாரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டு வைபவ ரீதியாக 23/08/2023 மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டட்டது. இந்நிகழ்வில் அமரர் செல்வரெட்ணம் நவரெட்ணம் ஞாபகார்த்த […]

The post பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP! appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *