அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு திங்கள் முதல் கொடுப்பனவு ! samugammedia

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5  இலட்சம் பயனாளிகளுக்கு திங்கள் முதல் கொடுப்பனவு  வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது 08 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும முதற்கட்ட கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply