ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…!samugammedia

தலங்கம நெரலு உயன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

53 வயதான மனநல மருத்துவர் ஒருவரே நேற்று(03) இரவு  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply