கணித – விஞ்ஞான பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம்! samugammedia

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் வவுனியா மாவட்ட மட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடங்களை பெற்றுள்ளனர்.

இதன் பிரகாரம் கணித பிரிவில் நிசாந்தன் மாவட்ட மட்டத்தில்  முதலாமிடத்தையும், விஞ்ஞான பிரிவில் விதுவர்சன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளதுடன் வர்த்தக பிரிவில் நான்கு மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply