சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமனம்…!samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சி உறுப்புரிமையிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் அறிவித்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் ஏக்கநாயக்க முன்னர் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply