வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து இளம் பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த பெண் தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் முகநூல் வழியாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி தொடரில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். மேலும் நாளைய தினம் குறித்த பெண் இங்கிலாந்துக்கு திரும்ப செல்லவிருந்தார் […]
The post வெள்ளவத்தையில் மாடியிலிருந்து வீழ்ந்து இளம் பெண் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.