நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் ஒரு தமிழ் மாணவி நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குத் தெரிவான தமிழ் மாணவியான குணசேகரம் ஜனுசிகாவை அம்பாரை மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தவராசா கலையரசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு தாமோதரம் பிரதீவன் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி வாழ்த்தி பொன்னாடை போர்த்து மாலையும் பதக்கமும் அணிவித்து நினைவுப் பரிசும் பரிசுப் பொதியும் வழங்கி வைத்தனர் இவர்களோடு நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி நிந்தவூர் அல் அஷ்ரக் […]
The post நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் தெரிவான தமிழ் மாணவிக்கு நேரில் சென்று பாரட்டு! appeared first on Kalmunai Net.