லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், அங்கஜன் இராமநாதன் மற்றும் மயந்த திசாநாயக்கா ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ளனர்.

இலங்கையில் அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே அச்சட்டங்களை  எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பிலேயே  இக் கற்கை நெறி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply