கால்நடைகளுக்கான சில மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் கால்நடை வைத்தியர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.