திருமலையில் தமிழர்களோடு இணைந்த சிங்கள விவசாயிகள்…!samugammedia

திருகோணமலை பன்குளம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக முடிவுற்றமைக்கு நன்றி தெரிவித்து பூசை வழிபாடுகளையும், பொங்கல் நிகழ்வுகளையும் நேற்றையதினம்(13) நடத்தினார்கள்.

இந்த நிகழ்வில் தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பெருமளவில் ஒற்றுமையாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply