
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில் அது தொடர்பான பக்கச்சார்பற்ற விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என பலரும் குரலெழுப்புவதை அவதானிக்க முடிகிறது.நிச்சயமாக அந்தக் கோரிக்கை நியாயமானது. ஆனால் இதற்கு முன்பு இருந்த இரண்டு ஜனாதிபதிகள் நியமித்த விசாரணைக் கமிஷன்களது விசாரணைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. உரிய […]