எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து! samugammedia

எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தமொன்றில் இன்று(19) கையெழுத்திட்டுள்ளன.

கொழும்பு மற்றும் துபாய் வழியாக பரஸ்பர வலையமைப்பாக்கங்களில் புதிய தொடக்கத்தை அணுகுவதற்கும் ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி பொருட்களை மாற்றுவதற்கும் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply