கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் 2 பேர் சிறு காயம் அடைந்தனர்.
The post திடீரென தூக்கி வீசப்பட்ட புகையிரத கூரை! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.