வவுனியாவில் ‘RTI‘ விழிப்புணர்வு

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு  நேற்றைய தினம் (28) வவுனியாவில் பொதுமக்களுக்கு VisAbility அமைப்பினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆட்சிபுரம் ,சமனங்குளம், எல்லப்பர், மருதங்குளம் ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அறிவூட்டப்பட்டது.

Leave a Reply