நாடாளுமன்றத்தில் பதற்றம்..! அமைச்சர் டயனா மீது எதிர்க்கட்சி எம்.பி. தாக்குதல்..! samugammedia

 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன்  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

இதனையடுத்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு பிரதமர் தினேஷ் விடுத்த கோரிக்கைக்கு அமைய சபை அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Leave a Reply