கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் 16வது நாள் செயல் அமர்வின் நிகழ்வின் இன்றைய தினம்18.11.2023 கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் சிறு குழுக்கள் மற்றும் ஊடக கற்கைநேறிமாணவர்கள் பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் ஒன்றிணைத்து கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தமது ஒவிய ஆக்கங்களை பலர் கலந்து கொண்டனர் இதில் போதைப் பொருள் பாவனையால் தற்பொழுது பல குடும்பங்கள் சீர்கூழைந்து போவது தொடர்பாக ஒவியகண்காட்சிபார்வைக்காகவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பாளர் வள்ளிபுரம் வாசுகிதலைமையில் நடைபெற்றது இன்நிகழ்வில் பெண்கள் விபகார அமச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தகர் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்சங்கத்தின் தலைமை அலுவலர் மற்றும் பலர்கலந்து கொண்டனர்இதன் போது சிறந்த ஆக்கங்களுக்கு பரிசீல்களும் வழங்கப்பட்டது.