முட்டை இறக்குமதி நிறுத்தம்? வெளியான அதிகரிப்பு…! samugammedia

வெளிநாட்டிலிருந்து முட்டை இறக்குமதி செய்யும் நடவடிக்கை இந்த வருடத்தோடு  நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply