யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது
24*7 TAMIL NEWS IN SRI LANKA