அமைச்சர் டக்ளஸூக்கு கொரோனா: பிரதமரின் நிகழ்வுகளில் இருந்து இடைவிலகினார்!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இனப்படுகொலை குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி யாழில் போராட்டம் இடம்பெற்றது.

Leave a Reply