பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு !

<!–

பிரதமர் மஹிந்த கலந்து கொள்ளும் நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு ! – Athavan News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழுக்கு வருகைதந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அந்நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply