யாழில் குடும்ப அட்டைக்கு 300 ரூபாய் பெறுமதியில் மண்ணெய் விநியோகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் கல்வியங்ககாடுப் பகுதியில் குடும்ப பங்குகீட்டு அட்டைக்கு, 300 ரூபாய் பெறுமதியான மட்டுப்படுத்தப்பட்ட மண்ணெய் இன்று காலை முதல் வழங்கப்படுகிறது.

Leave a Reply