இந்தியாவில் கரையொதிங்கியுள்ள இலங்கை படகு

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது.

வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply