இன்றிரவு முதல் மீண்டும் மூடப்படுகிறது சப்புகஸ்கந்த

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், இன்றிரவு முதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும், போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால், 2 சந்தர்ப்பங்களில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் தற்போது மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

Leave a Reply