
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து புத்தவிகாரை களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ள தோடு இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதருவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகி இருந்தது.
இந்த நிலையில் இறுதி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது





