
அக்கரைப்பற்றசை் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் இரத்தினம் .நடராஜன் இறைபதம் அடைந்துள்ளார்.
அவரது இறுதிக்கிரியை இன்று பிற்பகல் பகல் 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் இரத்தினம் .நடராஜன் 1980 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி பொத்துவில் நிருபராகவும், தினகரன் பத்திரிகையின் பனங்காடு நிருபராகவும்,உதயம், வலம்புரி, தமிழிமிரர் தமிழ்தந்தி, மெட்ரோ, தினப்புயல், பீபீசிதமிழ் வானொலி, தமிழன் போன்ற ஊடகங்களில் ஊடகவியலாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.





