
கண்டி- கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை பரவிய தீயினால் 4 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தீயணைப்புப் பிரிவினரால் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.





