ஜனாதிபதியின் திடீர் விஜயம்

கொழும்பு, மார்ச் 25

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (24) காலை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதிகார சபையின் பணிகளை கண்காணித்துள்ளார்.

இதன்போது சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சுமூகமான உரையாடலையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply