
நான்காவது நாளாக நடைபெற்று வரும் இலங்கை பாராளுமன்ற அமர்வை பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற நட்புக் குழுவினர் இன்று பார்வையிட்டு வருகின்றனர்.
பார்வையாளர் அரங்கில் (கலரி ) குறித்த குழுவினர் அமர்ந்து அமர்வுகளை பார்வையிட்டு வரும் அதே வேளை, பாராளுமன்று சார்பில் அவர்களுக்கு வரவேற்பும் வழங்கப்பட்டுள்ளது.





