தடுப்பூசி அட்டை தேவைப்படும் பொது இடங்களின் பட்டியல் விரைவில்!

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அத்தாட்சி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

Leave a Reply