அடுத்த இரு மாதங்களுக்கு ரூ.5000 வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொழும்பு, மார்ச் 29

அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 லட்சம் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக ரூ. 5,000 வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் ரூ.5,000 வீதம் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Leave a Reply