பெரியநீலாவணை NEXT STEP YOUTH அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணி!

பெரியநீலாவணை வைத்தியசாலையில் Next Step Youth அமைப்பினர் சிரமதான பணி ஒன்றை மேற்கொண்டனர்.

பெரியநீலாவணை பொலிஸ் பொறுப்பதிகாரி துஷார திலங்க ஜெயலாலா தலமையிலான குழுவினரும் இணைந்து சிரமதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

Leave a Reply