மாதத்தின் முதலாவது நாளும் இருளில் மூழ்கிறது இலங்கை

கொழும்பு, மார்ச்31

மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய வெள்ளிக்கிழமை சுழற்சிமுறையில் 12 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply