
கொழும்பு, ஏப் 1
கொவிட் தொற்று உறுதியான மேலும் 150 பேர் வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 661,781ஆக அதிகரித்துள்ளது.





