40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

<!–

40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டினை வந்தடைந்தது! – Athavan News

இந்திய கடன் வசதியின் கீழ், 40 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த கப்பலில் இருந்து இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply