கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

கொழும்பு, ஏப் 02

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

டீசல் இன்மையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் வழங்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் ஆரம்பிகப்பட்டுள்ளன.

Leave a Reply